Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்வது எப்படி?

பாய் வீட்டு பிரியாணி ரகசியம் – செயல்முறை நேரடி காட்சி – வீடியோ

பாய் வீட்டு பிரியாணி ரகசியம் - செயல்முறை நேரடி காட்சி - வீடியோ எத்தனையோ வகையான‌ பிரியாணி இருந்தாலும் நம்ம‍ பாய் வீட்டு பிரியாணியின் (more…)

தவம் செய்வது எப்படி? – (வகைகளும் வழிமுறைகளும்)

தவம் செய்வது எப்படி?  - (வகைகளும் வழிமுறைகளும்) பல்வேறு முறைகளில் தவம் செய்யலாம். இப்படித்தான் ஒரு தவம் செய்யவேண்டும் என்பதில்லை. இதன் அடிப்படையில் மந்திர பிரயோகம், சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா முறை, ராஜ யோகம், ஆழ் மன தியானம், என  எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வகை தவம் நன்கு அமையும். அல்லது பல்வேறு தவ முறைகளை செய்து எது நன்கு அமைகிறதோ அதையே எடுத்துக்கொண்டு நாம் அதை தொடர்ந்து முயற்சிக்கலாம். தியானத்தில் நாம் (more…)

கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?

கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது. கேஸ் யாருடை ய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேப னை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமண மான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவ ரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெய ருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெற (more…)

Youtube வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோ க்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த் து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோ க்களை டவுன்லோட் செய் யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட்செய்கின்றனர். சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடி யோக்களை (more…)

ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?

பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ), 3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் (more…)

சமையல் குறிப்பு: தவா சிக்கன்

அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்மு (more…)

F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸா ரால் பதியப் படும் வழக்கு ஆவணம். “இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களை யும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய் ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும். உடலில் காயம் ஏற்படாத மன உளைச்ச லை உண்டாக்கும் வகையிலான குற்ற ங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குப வை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனு ப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற (more…)

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

  ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar