Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்வது

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல்

ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல் ஃபேஸ்புக் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது? பயனுள்ள தொழில்நுட்பத் தகவல் ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து வீடியோவையும் எந்த ஒரு மென்பொரு ளின் துணை இல்லாமல் எளிதாக (more…)

சமையல் குறிப்பு – பிடி கொழுக்கட்டை (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்)

தே.பொருட்கள்: அரிசிமாவு - 2 கப் வெல்லம் - 1 1/2 கப் வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன் வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப் தேங்காய்த் துறுவல் - 1/2 கப் உப்பு- 1 சிட்டிகை செய்முறை : *வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் (more…)

பல் துலக்க சரியான ‘பிரஷ்யை’ தேர்வு செய்வது எப்படி?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடை களில் விற்கப்படுகின்றன. பெரியவர் களுக்கென்றும் சிறியவர்களுக் கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன. கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மை யை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு (more…)

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூ ரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப் பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. என வே, எல்லா வகையிலும் சிறந்த கல் லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாண வனின் கடமை. அதனை அக்கறையோ டு செய்துதரவேண்டியது பெற்றோர்களி ன் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப் படையில் அந்தக் (more…)

சமையல் குறிப்பு: தவா சிக்கன்

அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்மு (more…)

EBAY மூலம் பொருட்களை வாங்குவது செய்வது எப்படி?

இணையத்தில்  பொருட்கள்  வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது  எப்படி என்று பார்ப் போம்.01. ebay.com இற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை தேடி பெருங்கள்.அந்த பொருள் பற்றிய விற்பனை யாளரால் தரப்ப்பட்டு இருக்கும் விளக் கத்தை கவனமாக படியுங்கள். இல்லை யென்றால் பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதை காணல இதை காணல என்று கவலைப்பட கூடிய (more…)

பெண்களே! உங்கள் மார்பகத்தை நீங்களே சுய பரிசோதனை செய்வது எப்ப‍டி? (மருத்துவக் கட்டுரை)

கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்தங்களின் மார்பகதின் அளவிலோ அல் ல‍து அமைப்பிலோ ஏதேனும் மாற்ற‍ம் உள்ள‍தா என்றும், தோலில் சுருக்க‍ம் உள்ள‍தா என்றும் கவனமாக பார்க்க‍வே ண்டும். மார்பு பகுதியில் வலியற்ற‍ கட்டி கள் ஏதேனும் உள்ள‍தா என்று தடவி பார் க்க‍வேண்டும்.படுத்த‍ நிலையிலும் பரிசோதனை செய்ய‍லாம்.மார்பு காம்பில் இரத்த‍ம் கலந்த (more…)

தங்கத்தில் முதலீடு செய்வது . . . ?

தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல விஷயம்தான். அழகுக்கு அழகு, லாபத்திற்கு லாபம் தருபவை தங்க முதலீடு. ஆனால், நம் மொத்த முதலீட்டில் எத்தனை சத விகிதம் தங்கத்தில் செய்யலாம் என்பதற்கு ஓர் அளவு இருக்கிறது. அது என்ன அளவு? என வெல்த் கிரியேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ ஸ் நிறுவனத்தின் சி. இ.ஓ. திருமுருகனிடம் கேட்டோ ம்.   நம் பணத்தை முதலீடு செய்யும்போது அதனை பல விதங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என பல (more…)

இரத்த‍ தானம் செய்வது எப்ப‍டி? யார் யார் கொடுக்க‍லாம்? யார் யார் கொடுக்கக் கூடாது?

யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்? « A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும். « B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும். « AB குரூப்: இவர்களுக்கு (more…)

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)

ராமநவமி விரத பூஜை எப்படி செய்வது ?

ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும்.  அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். இந்த விழா கொண் டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது " ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா" என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது." ரா" என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், "ம" என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar