Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செரிமானக் கோளாறு

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது. உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க . குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் (more…)

இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! – அற்புத தகவல்

இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! - அற்புத தகவல் இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல‍து! - அற்புத தகவல் பாலில் இருந்து கிடைக்கும் உணவுதான் தயிர். இந்த தயிரை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வருவது நம் தமிழர்கள் பாரம்பரியமாக (more…)

வாசனைப்பொருட்களின் அரசி “ஏலக்காய்” பற்றிய அரிய தகவல்கள்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அ (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே (more…)

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு!!

இன்று (புதன்கிழமை) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும் புகிறார். இதையொட்டி அவரு க்கு பிரமாண்ட வரவேற்பு அளி க்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இரு மாதங்களு க்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜி னி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யா வும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar