Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செருப்பு

அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்

அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்

அழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள் பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான். எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன. இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்து கொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அண

பாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு

பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு பாதங்கள் - வலிகளும் பிரச்சினைகளும் - செருப்பால் வருமா சிறப்பு இந்த உலகில் வாழும் ஜீவராசிகளிலேயே அற்புதமான படைப்புதான் மனித உயிர். அந்த (more…)

செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌

செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌ செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌ பெண்கள் என்றால் அழகு, அழகு என்றால் பெண்கள். ஒரு ஆண், ஒரு பெண்ணை (more…)

புதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்!

புதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்! புதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்! குதிகால் (High Heels)செருப்பணியும் பெரும்பாலான‌ பெண்களுக்கு கால் கள் பல விதமான பாதிப்புக்களால் பாதிக்க‍ப்படுகிறது. மேலும் குதிகால் செருப்புக்களால் பாதிப்பு ஒருபுறம் என்றாலும், (more…)

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு (more…)

வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான் . . .

பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே, நாம் நோயின்றி வாழ்வதற்காகவே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வைதான்.  ஆனால், இன்றைய நவீன உலகில், பாரம்பரிய விஷயங் களைப் புறந்தள்ளிவிட்டு ஆடம்பர விஷயத்தி ற்கு அடிமையாகி விட்டதன் விளைவு, அத்தனை வியாதிகளும் வரிசை கட்டி வரத் தொடங்கிவிட்டன.    உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டு க்குள் நுழையும்போதே, கால்களை நன்றா கக் கழுவிவிட்டு உள்ளே நுழையும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்ததும் கால்களைக் கழுவுவது என்பதையே கைகழுவி விட்டார்கள். சில ரோ வெளியில் கிடத்த வேண்டிய (more…)

காலணிக்காக உங்கள் கால்கள் இல்லை ; உங்கள் கால்களுக்காகத்தான் காலணி

உயரத்தை வைத்து மனிதர்களை மதிப் பிடும் காலம் இது. குறைந் தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ண மும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அறிமுகமாயின. இவற்றா ல் ஏற்படும் 'பின்’ விளைவுகள் குறித்து இப்போது தான் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கி இருக்கிறது.  பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட (more…)

இன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்

இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள‍ மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல‍ பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர்.  வித்தியாசமான (more…)

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோ மா... அதை, பல வருடங்கள் போட் டு கிழித்து, பின் புதுச் செருப்பு வாங்கச் சென்ற கடையில், கிழிந்த செருப் பைக் காட்டி, இதே செரு ப்பு நீங்கள் வாங்கிய அதே விலை யிலேயே இப்போ தும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி, நடந்து பார் த்து, திருப்தி அடைந்த கால ம் எல்லாம் மலையேறிப் போய்விட் டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை, வகையான செருப்புகளை (more…)

அழகு குறிப்புகள்: பெண்களுக்கு பொருத்தமான ஆடை, உடை, நகை அலங்காரங்கள்

பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி? சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக் குத் தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்த மில்லாமல் இரு ப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத் துங்கள். காது அமைப்பில் (more…)

கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?

செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனையாக மக்கள் கருது கிறார்கள். புண்ணிய கருமங்கள் அனைத்தும் செருப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறு கின்றன. கோயிலில் நுழையும் போது செருப் பணியல் ஆகாது என்பது கட்டாயம் சில கோயில்களில் சட்டை அணிவதும் தடை செய்யப் பட்டுள்ளது. கோவில் சுவர்களுக்குப்பட்ட இடம் அனைத்தும் தெய்வ பூமி என்பது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar