Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செலவு

கட்சி செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார்! – S.Ve.சேகர் தடாலடி- நேரடி காட்சி – வீடியோ

கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்ட‍ப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு (more…)

வரவு – செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்! தினசரி நாம் செய்யும் செல வுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்கு க்கிடையாது. இதனால் என்ன தான் நாம் சம்பாதித் தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனையும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவுசெய்தோம் என்றுதெரியா மல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது (more…)

செலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்த சில ஆலோசனைகள்

செலவுகளைக் குறைத்து, சேமிப் பை உயர்த்த சில ஆலோசனைக ள் பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி! பெரும்பாலான வீடுகளில் வர வைவிட செலவு அதிகமாக உள் ளது. இந்தச் செலவுகளைக் கட் டுக்குள் வைத்துக் கொள்வதற் காகப் பல வழிகளை முயற்சி செ ய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்விய டைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டு விடுகிறார்கள். செலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன (more…)

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்'' என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த (more…)

செலவுக்கு ஒரு சிகிச்சை!

சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு வில கினார். பிறகுதான் தெரிந்தது, அது, முத்தரசு அண்ண னுடைய கார் என்று. கண்ணாடியை இறக்கி, சொக்கலிங்கத்தைப் பார்த்த முத்தரசன், ""என்ன சொக்கா... நடந்து போற... சைக்கிளை வித்துட்டியா?'' என்று கேட் டார். புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் டாலடித்தது. ""இல்லைண்ணா... சைக்கிள் டயர் பஞ்சர்; கடையில் விட்டிரு க்கேன்... நல்லாயிருக்கீங்களா... அண்ணி நல்லா இருக்காங் களா... ரகு அமெரிக்காவிலிருந்து பேசுறானா... எப்ப ஊருக்கு வர்றானாம்?'' ""எல்லாத்தையும் ரோடுல வச்சே பேசுவியா... உள்ளே வா... உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்.'' சங்கடமாக ஏறி, உடம்பை ஒடுக்கி (more…)

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது. இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்

ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து (more…)