புதிய மாடல் செல்ஃபோனை, தந்தை வாங்கித் தராததால், தற்கொலை செய்து கொண்ட மகள்!
கோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியில் வசிக்கும் நகை வடிவமைப்பாளர் கே.முருகனின் ஒரே மகள் நாக நந்தினி (19) பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.காம். பட்டப்படிப்பை படித்து வந்தார். தனது தோழர் தோழிகள் வைத்திருக்கும் விலை யுயர்ந்தசெல் போனை, தனக்கும் வாங்கித் தருமா று நாக நந்தினி தனது தந்தையிடம் (more…)