செல்போன் மோசடி – எச்சரிக்கை தகவல்கள்
கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கை யாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித் து வரும் மக்களைத்தான் குறி வை த்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத் தகைய மோசடி ஆசாமிகள் ஏமா ற்றி வருகின்றனர்.
பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளா கவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், (more…)