இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப (more…)