”வெளிநாடுகளுக்குச் செல்லும் போது “டிராவல் இன்ஷூரன்ஸ்” கட்டாயம் தேவை.
வெளிநாடுகளுக்குப் பயணம் போகிற பலர் டிராவல் இன்ஷூரன் ஸ் எடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். போன இடத்தில் பணம் பறிபோய் அவதிபடுகிறவர்கள் உண் டு. திடீரென உடல்நிலை சரியில் லாமல் போய் கஷ்டப்படுகிறவர்களும் உண் டு. இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
''வெளிநாடுகளுக்குச் செல்லும் போ து கட்டாயம் டிராவல் இன்ஷூரன்ஸ் தேவை. ஏனெனில், வெளி நாடுகளில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் எந்த மருத்துவ மனையிலும் (more…)