Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செல்வி

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . .

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . . செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . . தற்போதைய தமிழக முதலமைச்ச‍ர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட‍ உடல்நலக்குறைவால், கடந்த (more…)

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எழுதும் கடிதம்!

அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெய லலி தா அவர்களுக்கும் வணக்கம். (எழுத்தாளரும், சமூக ஆர்வலருமா ன திரு. ஞாநி அவர்கள் எழுதிய கடிதம்) இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதி யிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட் படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை. தீபாவளியை இருவரும் அவரவர் வழியி ல் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன் றைய தினம் கொண்டாடி மகிழ்ந் தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிரு ந்து அறிந்து மகிழும்படி கேட்டுக்கொள் கிறேன். மயிலாடுதுறை பொறையாறு அருகே (more…)

குறிவைக்கப்படும் குடும்பம்?

''முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நடத்தும் டெ லிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக்கேட் டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட் டல்கள் வருகின்றன...'' எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதி பர் அதிரடிப் புகார் கொடுக்க... கோபாலபுர ஏரியாவில் புதிய கிடு கிடுப்பு! புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ''2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவ னங்களைச் சேர்ந்த இருவர் என்னைச் (more…)

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர். . .

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. அக்க ட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத நிலை ஏற் பட்டது. இதே சமயத் தில் ஸ்பெக்ட்ரம் மு றைகேடு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன. இதனால் அவர் தொடர்ந்து (more…)