Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள்- சோதிடம் சொல்லும் உண்மை

செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள்- சோதிடம் சொல்லும் உண்மை செவ்வாய் தோஷத்துக்கு உள்ள பல விதி விலக்குகள் ஒருவரது ஜாதகத்தில் தோஷங்கள் எத்த‍னை இருந்தாலும் அவற்றைவிட மிகவும் சோகமான (more…)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள், இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா?

செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள் இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா? செவ்வாய் தோஷம் உள்ள‍வ‌ர்கள் இரத்த‍ தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா? செவ்வாய் தோஷம் உள்ள‍வர்கள், இரத்த தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் (more…)

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான (more…)

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை. 2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு. பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு. 3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் (more…)

இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறிய

சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப் படை நூலாகும். அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக் கான இடம். 8ஆம் இடத்தையும் பார்க்க வே ண்டும். ஏழிற்குரிய கிரகம் பலமாக இருக்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்கு மோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது. மேலும், இருவருக்குமே ஜாதகப் பொ ருத்தம் பார்த்து ஒரே தாரம்தான் என்று கணித்திருந்தாலும், திருமண வைப வம் நடக்கக்கூடிய நாள் மோச மான நாள் அல்லது மோசமான யோகம் கூடிய நாளில் (more…)