Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செவ்வாய்

வேற்று கிரஹவாசிகளின் தளம் செவ்வாயில் ? – வீடியோ

செவ்வாய்யில் கட்டப்பட்டிருக்கும் வேற்றுகிரஹ வாசிகளி ன் தளமொன்றை தான் கண்டு பிடித்துள்ளதாக கூறி அதற்கு ஆதாரமாக வீடியோ விளக்கம் தந்துள்ளார் விண்வெளி ஆரா ச்சியாளர் ஒருவர். யூடியூப்பில் சக்கைபோடு போ டும் இவ்வீடியோவில் கூறப் பட்டிருக்கும் விடயங்கள் உண்மையற்றவை என்றும் cosmic ray என்பவற்றின் மூலம் உருவாகும் வடிவங்களே இது என் றும் சிலர் தெரிவிக்கின்றனர் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை. 2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு. பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு. 3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் (more…)

குருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .

குருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும். (கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறோம்)