Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சேட்

சேட்டிங்கில் ஈடுபடும் முன், இந்த இணையத்தை ஒருமுறை பாருங்க

சேட்டிங்கில் ஈடுபடும் முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!-சேட்டிங்கில் ஈடு படும் முன்போ இந்த இணைய த்தை ஒருமுறை பாருங் களேன்! புதிதாக ஒருவர் இணையதளத் தைப் பயன்ப டுத்தினால், அதில் இன்றைய இளைய தலை முறை யினர் பயன்படுத்தும் வார்த்தைக ளைப்பார்த்தவுடன் நிச்சயம் தலை சுற்றி மயங்கிவிடுவார். ஏனென்றால் அந்த வார்த்தைகளுக் கு அர்த்தம் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம். வார்த்தைகளைச் சுருக்கிப் படிப்பதற்காக வே சுருக்கெழுத்து படிப்பு கூட இருக்கிறது. அந்தப் படிப்பே (more…)

சாம்சங் சேட் 322

இரண்டு சிம் இயக்கம் மற்றும் சமுதாய தளங்களுக்கான தொ டர்ந்த இணைப்பு வசதிக ளோடு, பட்ஜெட் விலையி ல் மொபைல் போன் ஒன்று தேடும் வாடிக்கையாளர்க ள், சாம்சங் நிறுவனம் வெ ளியிட்டுள்ள, சாம்சங் சேட் 322 என்ற மொபைல் போ னை வாங்கலாம். பிரிமியம் மொபைல் போன் கள் பலவற்றை (சாம்சங் கேலக்ஸி எஸ்/எஸ்.எல். மற்றும் கேலக்ஸி டேப்) வடிவமைத்து விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம், அந்த (more…)

சாம்சங் சேட் 335

எந்த நேரமும் மெசேஜ் அனுப்பிக் கொண்டும், சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தவழ்ந்து கொண்டும் இருக் கும் இளைஞர்களைக் குறி வைத்து வடிவமைக்கப் பட்டி ருக்கும் மொபைல் போன் சாம்சங் சேட் 335. நல்ல ஒரு மெடாலிக் பிரே முடன், கவர்ச்சிகரமான தோற்றத்தை இது கொண் டுள்ளது. இதில் உள்ள குவெர்ட்டி கீ போர்டில் அனைத்து கீகளையும் எளி தாகவும் லாவகமாகவும் கையாளலாம். நடுவில் இரு க்கும் ஆப்டிகல் ட்ரேக் பேட் தளமும் பயன்படுத்த மிக வசதியாகவும், உடனுடக்கு டன் தகவல் பெற்றுத் தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க்கிங் தளங்களுக்கு இணைப்பு பெற எட்ஜ், ஜி.பி. ஆர்.எஸ்., மற்றும் வை-பி கை கொடுக்கின்றன. குறிப்பாக (more…)