Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சேமிப்பு

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில் – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள் – விடியோ

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில்... - நீங்களறியா அரிய நிதித் தகவல்கள்- விடியோ (Effective Saving Schemes in Indian Post Offices - Rare and Useful Information for you - Video) மக்களுக்கு பயன்படும் பல்வேறு சிறப்பாக‌ சேமிப்புத் திட்டங்களை (more…)

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! (சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள்)

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள் சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள் 2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை (more…)

வருமான வரியைச் சேமித்து, லாபம் அடைய . . .

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப் படுத்த முதலீடு செய்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள் தான் இருக்கிறது. இந் நிலையில் வரிச் சேமிப் பிற்கா ன முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிரு க்கிறோம். இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்று திட்டமிட் டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

சேமிப்புக்கான 100 வழிகள்

ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட் போடும் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலைவனுக் கோ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்து வதுதான் மிகவும் பாதுகாப் பானது. அதிலும், எதிர்காலத் துக்கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கிய மானது. அந்த சேமிப் புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என் னென்ன, சில சமயங்களில் 'சேமிப்பு' என்று பெயரில் நம் பண த்தை சுருட்ட வரும் வில்லங்கங்கள் என்ன என்பது பற்றியயெல்லாம் 'அலர்ட் டிப்ஸ்'களை அள்ளி வழங்குகிறது இந்த (more…)

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar