Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சேரன்

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து… நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார்‍. அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து… க‌டந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்க‍ப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க‍ வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன‍ போது என்னால் நம்ப முடியவில்லை. எப்ப‍டி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே. இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த‍ நினைவு. அந்த திர
கமல் சம்மதித்தால் நான் தயார் – பிக்பாஸ் சேரன்

கமல் சம்மதித்தால் நான் தயார் – பிக்பாஸ் சேரன்

கமல் சம்மதித்தால் நான் தயார் - பிக்பாஸ் சேரன் பாரதி கண்ணம்மா, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம் , பிரிவோம் சந்திப்போம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3-வது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி நன்றாக தெரியும். நா
ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்

ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்

ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் சோகம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது முடிவடையும் தருவாயில் உ்ள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பெண் பித்தன் கவின்-ன் காதல் சித்து விளையாட்டு, மதுமிதாவின் தற்கொலை முயற்சி, இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா, வத்திக்குச்சி வனிதாவின் அதிரடிகள் போன்றவற்றால் மிகவும் பரபரபபுக்குள்ளாக்கி மக்களிடையே பெரும் ஆவலைத் தூண்டி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. காரணம் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பொறுத்தே அடுத்ததடுத்து பல திருப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ஆனவர்கள் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின். இவர்
மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா
முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் - பிக்பாஸ் பஞ்சாயத்து 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்

“எனது காதலன் உடன் செல்ல‍ எனக்கு விருப்ப‍ம் இல்லை!” – சேரன் மகள் தாமினி அதிரடி

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளி யேறினார். மேலும் தனது தந்தை தன்னையும் தனது காதலனையும் கொலை செய்ய‍ திட்ட‍மிட்டுள்ளார். அதனால் எனது காதலன் குடும்பத் திற்கு முழுபாதுகாப்பு அளிக்க‍ வே ண்டும் என்றும் தன்னை அவரது காதலுடன் சேர்த்து வைக்கும்படி காவல்துறை ஆணையர் அலுவ (more…)

தாமினியின் காதலன் சந்துரு “ஒரு குற்ற‍வாளி!” – வலுவான‌ ஆதாரத்துடன் இயக்குநர் அமீர் பேட்டி – – வீடியோ

க‌டந்த சில தினங்களாக இயக்குநர் சேரனின் இரண்டாவது மகள் தாமினியின் காதல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தற்போது, இந்த தாமினியின் காதலன் சந்துரு, ஒரு (more…)

“எங்கள் காதலை பிரித்து அவரை கொன்று விடுவதாக எனது தந்தை என்னை மிரட்டுகிறார்!” – இயக்குநர் சேரன் மகள், போலீஸில் பரபரப்பு புகார்

தன்னை தன் காதலனிடம் இருந்து பிரித்து, அவரை கொலை செய்யப் பார்க்கிறார் என்று தனது அப்பாவும் டைரக்டருமான சேரன் மீது அவரது இளைய மகள் தாமினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை யில் உள்ள தனது வீட்டில் குடும்பத் துடன் வசித்து வரும் இயக்குநர் சேரன், நல்ல‍ குடும்பப் பாங்கான திரைப்படங்கள் எடுப்பதிலும், நல்ல காதல் கதைகளை (more…)

இயக்குநர்களின் நடிகன்

"நான் மகான் அல்ல', "வம்சம்' படங்கள் எனக்கு முழு நேர நடிகர் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார் ஜெயபிரகாஷ். இது குறித்து அவர் கூறியது: "பொற்காலம்', "நெறஞ்ச மனசு', "தவசி', "ஏப்ரல் மாதத்தில்', "ஜூலி கணபதி' உள்ளிட்ட பல படங்களில் பங்கு தயாரிப்பாளராக இருந்தேன். சேரன்தான் "மாயக் கண்ணாடி'யில் நடிக்க அழைத்தார். கூச்சம் காரணமாக நடிப்பதைத் தவிர்த்தேன். சேரன் அன்பால் அதில் நடிக்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு "பசங்க' படம் நல்ல அடையாளத்தைத் தந்தது. அதைத் தொடர்ந்து இப்போது "வம்சம்', "நான் மகான் அல்ல' ஆகிய இரு படங்களும் என்னை முழு நேர நடிகனாக்கி விட்டன. நிறைய படங்கள் இப்போது வந்திருக்கிறது. பிரபலமான இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. கேரக்டரின் நீளம் உணர்ந்து நடிக்கிறேன். எந்த விதமான ஹோம் ஒர்க்கும் செய்வதில்லை. இயக்குநர்களின் தேவை உணர்ந்து நடிக்கிறேன். தயாரிப்பாளர் பணி ஒரு