பிப்ரவரி 25-ந் தேதி காங்கிரசில் சேருவேன்; எஸ்.வி.சேகர் mla
திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் 6-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வக்கீல் வீரராகவன் தலைமை தாங்கினார்.
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வரவேற்று பேசினார். சென்னை மணிகண்டன் நகைச்சுவை உரையாற்றினார். விழாவில் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:- ஒவ்வொரு மனிதனும் தினசரி சிறிது நேரமாவது சிரிக்க வேண்டும்.
நாம் நமது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி (more…)