புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டு பிடிக்க ப்பட்டுள்ளது. அந்நாட்டில் ‘லெசூலா’ என அழைக்கப்படும் இக்குரங் கினத்தின் விஞ்ஞான ரீதி யான பெயர் ‘சேர்கோபிதக ஸ் லொமாமியன்சிஸ்’ (cer-copithecus lomamiensis) என்பதாகும்.இவ்இனத்தைச் சேர்ந்த குர ங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்க ளின் கண்ணில் பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து கொ ங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரப ணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கி னமானது, விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை (more…)