Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சேலைகள்

தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?

கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன• கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்ட‍ன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு (more…)

புடவையில் அழகாய் ஜொலிக்க….

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக் கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்க மாக ஆடை அணியக் கூடாது. ரவிக் கையும் இறுக்கமாக இல் லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பரு மனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக் கமாக உடை அணி வது பரும னைக் குறைத்துக் காட்டும். * புடவை இளவண்ணமுடையதாக இருந் தால் ரவிக்கை சற்று (more…)

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டும் புடவை

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரி யாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டு மின்றி, சிறப்பான தொரு தோற்றபொலிவையும் புடவை தருகி றது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்து பவர்களின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சே லைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும் பாலும் திருமணமான பெண்களே சேலை களை (more…)