Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சைவ

சைவ பிரியர்கள் அதிர்ச்சி – அசைவ உணவுகளாக மறைமுகமாக மாற்றப்படும் சைவ உணவுகள்

சைவ பிரியர்கள் அதிர்ச்சி- அசைவ உணவுகளாக மறைமுகமாக மாற்றப்படும் சைவ உணவுகள் சைவ பிரியர்கள் அதிர்ச்சி- அசைவ உணவுகளாக மறைமுகமாக மாற்றப்படும் சைவ உணவுகள் உணவு பிரியர்களில் சைவ மற்றும் அசைவம் ஆகிய‌ இரண்டு வகை உண்டு. இந்த (more…)

தேவதாசியின் மீது கொண்ட தீவிர‌ காதலால் சைவ சமையத்திற்கு மாறிய வைணவர்

காளமேகம் திருவரங்கப் பெருமாளின் திருக்கோயில் மடையன் அதா வது சமையல்காரன். அவர் காதல் கொண் டதோ திருவானைக்காவல் தேவதாசியி ன் மீது. மார்கழி மாதக் குளிரில் புலவருக்கு வருகி ன்றது ஒரு பெரிய இடையூறு. என்ன செய் வார் புலவர். துடித்துப் போனார். ஆமாம். ஒரு மார்கழி மாத இரவிலே புலவர் போகி ன்றார் காதலியின் வீட்டிற்கு பெருமாள் கோயிலின் அக்காரவடிசில் அதிரசம் புளி ச்சாதம் என்று எல்லாவற்றையும் எடுத்து க் கொண்டு. காதலி, கதவு திறக்க மறுக்கின் றார். காளமேகம் அதிர்ந்து போகின்றார். மார்கழி மாதக் குளிர் அவரை வருத்துகின்றது. காரணம் கேட்கின்றார். அந்தப் பெண்ணோ, கதவைத் திறக்க முடியாது என்கின்றார். காளமேகம் கெஞ்சுகின்றார். அந்தத் (more…)

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலக

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

108-ம் அதன் சிறப்புக்களும்

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர் பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கி றது என்கிறார்கள். பிரார்த்தனை, வே ண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ ம், அதற்கு இதோ ஒரு சில உதாரண ங்கள். * வேதத்தில் 108 உபநிடதங்கள். * பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar