Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொகுசு கார்

சொகுசு “கார்” தயாராகும் கதை – வீடியோ

முதலில் பெரும் செல் வந்தர்கள் ம ட்டுமே வாங்க மு டியும் என்ற நி லை மாறி இன் று நடுத்தர மக்க‍ளும் தங்க ளுக்கு என்ற ஓரு காரை வாங் கி அதில் மகிழ்ச் சியோடு தனது குடும்பத்தோடு பயணிக்கின்றனர். இக்கால த்தில் கார் என்பது சமூக அந்தஸ்த்தின் அடையாளங் களில் ஒன்றாகவே மாறிவிட்ட‍து. இல ட்ச ரூபாயில் கார், வந்து விட்ட‍து. எந்தவித எரிபொருளும் இல்லா மல் வெறும் தண்ணீரால் ஓடும் கார்களை கண்டுபிடிப்பதில் ஓரளவு விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகின்றனர் விரைவில் அவை (more…)

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)