Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொத்தை

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்கும் கனிகளில் இல்லாத மருத்துவ பண்புகள் இல்லை அந்த வகையில் இந்த நாவல் பழத்தை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றினை இங்கு காண்போம். நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படுவதோடு பலருக்கு ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகளை போன்றவைகளை குணப்படுத்துகிறது. #நாவல்_பழம், #நாவல், #வாய், #துர்நாற்றம், #ஈறு, #பற்கள், #பல், #பற்கூச்சம், #சொத்தை, #கிருமி, #விதை2விருட்சம், #Java_Plum, #Java, #Plum, #Novel_fruit, #novel, #mouth, #odor, #gums, #teeth, #tooth, #toothache, #germ, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது

ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது? ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை (more…)

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல்

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல் சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல் சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி? சொத்துப்பத்திரத்தின் (more…)

க‌ணவன்- மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய சொத்தை கணவனால் மீட்க முடியுமா?

க‌ணவன் -மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய சொத்தை கணவனால் மீட்க முடியுமா? க‌ணவன்- மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய  சொத்தை கணவனால் மீட்க முடியுமா? கணவன். தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில் (more…)

பல் சொத்தை – மருத்துவ அலசல்

பல் சொத்தை - விரிவான மருத்துவ அலசல் 'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உத வுகின்றன. கடினமான பல்லில் பாதி ப்பு ஏற்பட்டு பல்லின் உறு தியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கி றோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறை பாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதி னர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகளவி ல் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் (more…)

பல் சொத்தை ஏன், எப்படி ஏற்படுகிறது? அதை எப்ப‍டி தடுப்ப‍து?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங் கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்க லாமா என்று யோசிக்கிறோ மேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராயவேண்டும் என்றுகேட்கலா ம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தா ல் தான் அடுத்த (more…)

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!

பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது. அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், (more…)

பல் சொத்தை என்றதும் . . .

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கி றோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆரா ய்கிறோமா?ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆரா ய்ந்து உண்மையை அறிந்தால் தான் அடுத்த பல்லை சொத்தை யாகாமல் தடுக்கலாம். பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது (more…)

பற்களில் படிமானங்கள் இருந்தால்…

எனது தாயின் வயது 80. அவரது வாயின் கீழ்த்தாடையின் பல்லு க்கு இடையில் தசை வளர்கிறது. இதை இருமுறை அகற்றி விட்டும், திரும்பவு ம் வருகிறது. இது எதனால்? பல்சொத் தை இருந்து அதனால் வரும் நச்சுப் பொருட்களால் அவ்வப்போது வீக்கம் அல்லது தசை வளர்ச்சி ஏற்படலாம். பல் டாக்டரை அணுகி அவ்விடத் தில் எக்ஸ்ரே எடுத்தபின், எந்த பல்லால் தசை வளர்ச்சி ஏற்பட் டுள்ளது என்பதை அறிந்து, அப்பல்லின் வேர் சிகிச்சை செய்ய வே ண்டும். சிலருக்கு பல்சொத்தை இல்லாமல், பற்களில் படிமான ங்கள் அதிகமாக இருக்கும். அப்போது (more…)

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்