Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொன்ன‍து

"குழந்தை உனக்குப் பிறக்க‍வில்லை!" – கணவனிடம் 'கண்ணிய' மனைவி சொன்ன‍து – வீடியோ

இந்த குழந்தை உனக்குப் பிறக்க‍ வில்லை! - கணவனிடம் கண்ணிய மனைவி சொன்ன‍து - வீடியோ இந்த சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியில் படித்த‍ போது ஒருவனை காதலித்து விட்டு, பின் அவனை ம றுத்துவிட்டு, வேறொரு வரை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகளு க்கு மேல் குடும்பம் நடத் தியிருக்கிறாள் இந்த பெ ண். இடையில் பழைய காதலனைப் பார்த்து அவ னோடு ஓடியிருக்கி றாள். "ஏனம்மா இப்ப‍டி இருக்கிறாய்? நீ கேட் ட‍தெல்லாம் நான் செய்ய‍வில்லையா?, உன்னைப் படிக்க‍ வைக்க‍ (more…)

“நான் குற்றவாளி ஆகிவிட்டேன்!” – ‘சுவாமி விவேகானந்தர்’ சொன்ன‍து

'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றி லும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவா மிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி. சுவாமிஜி அப்போது ஜெய்ப் பூரில், மன்னரின் விருந்தின ராகத் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலையில், மன்னருக் காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற் கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப்பெண் ஒருத் தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகியதாம் வருவதற்கி ல்லை என மறுத்துவிட்டார். இச்செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் (more…)

காமராஜரிடம் கக்கன் சொன்ன‍து: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்!

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன். திரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள்  ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக (more…)

இது கண்ண‍தாசன் சொன்ன‍து! – மனிதனுக்கு, உடலுறவு ரகசியங்களை விவரிப்ப‍து தவறேதுமில்லை!

கணவன் மனைவி உடலுறவில் , கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனைவி திருப்தி அடைய வேண்டுமென்றால், (more…)

இது விவேகானந்தர் சொன்ன‍து – “நீங்கள் பெண்கள் என்பதற்காக நான் உங்களுக்கு உதவ வேண்டுமா, என்ன?”

மேன்மக்கள் அனைவருமே பெண்மை யை மதிப்பவர்கள். பெண்மையை மதிப் பவர்கள் அனைவரும் மேன் மக்களே. மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவ ர்கள் முன்னேறுவ தையே விரும்புவா ர்கள். உண்மையிலேயே பெண்மைக் (more…)

இது காமராஜர் சொன்ன‍து: – “எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. !”

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவே லும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காம ராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத் த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார். `நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் (more…)

‘நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. – (பெருந்தலைவர் காமராஜர் சொன்ன‍து)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின் றி தவித்தேன்... அப்போது காமராஜர் முதல்வர். பழை ய சட்டமன்ற விடுதியில் மண் ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர் கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒரு முறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக (more…)