‘குட் மார்னிங்’ சொல்லாதீங்க! இனி ‘ஜெய் ஹிந்த்’- சொல்லுங்க !
இனி 'குட்மார்னிங் சொல்லாதீங்க - ' ஜெய்ஹிந்த் '- சொல்லுங்க! வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்த' குட் மார்னிங்' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதி லாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என நம் இந்திய ராணுவத்திற்கு தளபதி பைக்ராம் சிங் கட்டாய உத்தரவு பிற ப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவ த்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர் களும் குட்மார்னிங்குக்கு குட் பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை
(more…)