Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொல்லும்

கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள்

கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள் கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள் தூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர். ஆனால் (more…)

காதலியின் மூக்கு உங்களுக்கு உணர்த்தும் உணர்வுகள்

காதலியின் மூக்கு (Nose) உங்களுக்கு உணர்த்தும் உணர்வுகள் ந‌மது உடலில் இருக்கும் அத்த‍னை உறுப்புக்களில் ஒவ்வொரு வகையிலும் நமது மனத்தின் (more…)

வேதங்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்!

கல்வி கற்க, மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வது உபநயனம் என்று பார்த்தோம். கல்வி தந்து அறியாமையை அகற்றுப வர், குரு. ‘கு’ என்றால் அந் த காரம். இருட்டு. அறியா மை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவ ர். அறியாமை என்கிற இருளில் இருந்து வெளி ச்சத்துக்குக் கொண்டு வருபவர். ‘தமஸோமா ஜ்யோதிகமய’ என்கிற (more…)

இந்திய திரை ரசிகர்களுக்கு டாட்டா சொல்லும் நடிகை!

தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' சிம்பு வுடன் ஜோடியாக 'ஒஸ்திய ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கோப தாயே! இவர் தெலுங்கிலும் நிறைய படங்களி ல் நடித்துள்ளார். அண் மைக்காலமாக இவருக் கு திரைப்படவாய்ப்புகள் பெருமளவு குறைந்து விட்ட‍தால் இனி நடிப்பதை நிறுத்திவிட்டு வெளி நாட்டுக்கு படிக்க செல்லும் மூடில் இருக் கிறாராம். இது குறித்து ரிச்சா அளித்த பேட்டி வருமாறு:– கடந்த ஓர் ஆண்டாக சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா? அல்லது அமெ ரிக்காவுக்கு படிக்கச் செல்வதா? என்று யோசித்து வந்தேன். தற்போது (more…)

பூமியை தாக்கவரும் எரிகல்! – “அது பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்!” – நாசா

பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரி கல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங் கள் என நாசா தெரிவித்திருப்ப து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பூமிக்கு அருகில் சுற்றிக் கொண் டிருக்கும் 95 சதவிகித எரிகற்க ளை நாசா கண்காணித்து வரு கிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அட ங்கும். 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களி ல், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டு மே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து (more…)

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)

நவராத்திரி வரலாறு

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர் களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித் திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியா வது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்ற னர். மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவி த்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங் களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண் டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப்பது மையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற் றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒரு வரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, "யார் என

கொலு சொல்லும் பல விஷயங்கள் …

ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத் தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத் தயங்குகிறார்கள்.. என்று (more…)

தேநீர் சொல்லும் உண்மைகள்!

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்ல தல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல் வதுண்டு' இவற்றில் எது உண்மை?... டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல. உண்மை: ஒரு கோப்பை காபியில் இரு க்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்ëகு க்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்து க்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை (more…)

I Love U சொல்லும் நாய் – வீடியோ

இந்த நாயை பாருங்கள் நான் உன்னை காதலிக் கிறன் என ஆங்கிலத்தில் மிக அழகாக சொல்லு கின்றது. அதன் எஜமான் கேட்க I Love U என்று ஆங்கிலத்தில் மிக அழுத்தமாக தெள்ளத் தெளிவாக (more…)

நீங்கள் விரும்பும் வார்த்தையை டைப் செய்தால், அந்த வார்த்தையை உச்சரிப்புடன் சொல்லும் இணையதளம்

http://www.oddcast.com என்ற இணையதளம் சென்று நீங்கள் விரும் பும் வார்த்தையை டைப் செய் தால், திரையில் மனித உருவம் தோன்றி அந்த வார்த்தைக் குண்டான உச்சரிப்புடன் சொல்லும் இந்த தளம் உங் களது ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என் பதில் எள்ள ‌ளவும் சந்தே கமில்லை மேலும். ஆங்கிலம் மடடும் அல்லாமல் இந்தி, ஃபிரெஞ்சு, ஸ்பா னிஷ், உட்பட பல்வேறு மொழிகளின் உச்சரி ப்பை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். த‌கவல் - விதை2விருட்சம் உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
This is default text for notification bar
This is default text for notification bar