Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொல்வது

அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கே வெற்றி! – சொல்வது அதிமுக-வின் நமது எம்ஜிஆர்

அடுத்த தேர்தலில் தி.மு.க•வுக்கே வெற்றி! அ.தி.மு.க.வுக்கு தோல்வி தான்! - சொல்வது அதிமுக-வின் 'நமது எம்ஜிஆர் நாளேடு'! அடுத்த தேர்தலில் தி.மு.க•வுக்கே வெற்றி! அ.தி.மு.க.வுக்கு தோல்வி தான்! - சொல்வது நமது எம்ஜிஆர் நாளேடு! அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்'. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் (more…)

சட்டம் சொல்வது என்ன? – பெண்களுக்கான சொத்துரிமை….

நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்தி வரும் இந்த காலத்தில், பெண் களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும் பாலான பெண் களுக்கே தெளிவாகத் தெரியவில் லை. ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்க ளுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக் கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரி வதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைக ளைப் பற்றி இங்கே (more…)

அறிவுரைகளை சொல்வதை விட யோசனைகளை சொல்வது புதிய ஊக்க‍த்தை கொடுக்கும்

குழந்தைகளுக்கு நாம் அதிகம் தரு வது அட்வைஸ். அது எளிமையான து.யார் வேண்டுமானாலும் கொடு க்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர் கள் முக்கிய மாகத் தர வேண்டியது ஐடியா... ஐடியா... ஐடியா மட்டுமே. ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப் பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத் தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாக த்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத் தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறு மனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர (more…)

உங்கள் துணையிடம் உங்கள் ஆசையைச் சொல்வது எப்படி?

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட் டும் பாடிக் கொண்டிக்க, உங்க ளவர் அது குறித்த சிந்தனை யே இல்லாமல் 'புக்' எதை யாவது படித்துக் கொண்டிருக் கிறாரா...... கவலைப்படாதீர் கள், அப்படி இருப்பதாலே யே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாம தான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தி னால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லா விட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட் னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

தனி வார்டில் ரஜினி ….

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரண மாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடி கர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல் பாடு திடீரென மந்தமான நிலை யில், கடந்த இரு தினங்க ளுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரே ஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச் சை மேற்கொள்ள ப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரி த்திரு ந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சை யைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன?

http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html  என்ற இணையத்தில் வெளிவந்த இடுகை  ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்; ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந் தது... ரஜினி ஜாதகத்தை பார்த் தால் என்ன என்று தோன்றியது.. அதன் முடிவுகள் என்னை அதி ரவே செய்த ன.... ரஜினி ரசிகர்கள் மனம் தளர வோ.. கோபப்படவோ வேண்டாம்.. நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிட னாக... இந்த பதிவை எழுதியிருக்கிறேன்...ரஜினி ரசிகனாக அல்ல.. உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கி ன்றன... அதற்காக உண்மையில் நான் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar