Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொல்வதெல்லாம் உண்மை – நிகழ்ச்சி உருவான விதமும்

‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் ‘நிர்மலா பெரியசாமி’யிடம் கேட்ட‍ கேள்விகளும் அவரது பதில்களும்! – வீடியோ

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி புகழ் "நிர்மலா பெரியசாமி" அவர்களிடம் நீங்கள் கேட்க நினைத்த‍ கேள்விகளை, உங்களது முக மறியாத்தோழர்கள் தோழி யர்கள் கேட்டிருந்தனர். அந்த கேள்விக ளுக்கு நிர்மலா பெரியசாமி அவர்கள் விளக்க‍ம் அளித்துள்ளார். அந்த கேள்விக ளும் அவரது (more…)

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின்போது நடந்த கலவரக்காட்சிகளின் ஒட்டுமொத்த‍ தொகுப்பு – வீடியோ

இளம்காதல் ஜோடிகள் தங்களைசேர்த்து வைக்ககோரியும், தங்கள து இன்னுயிருக்கு பாதுகாப்புகோரியும் 'ஜி' டிவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச் சிக்கு வந்திருந்தனர். இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்வைக்க‍ நிர்மலா பெரி யசாமி அவர்கள் முயற்சித்துக் கொண்டி ருக்கும்வேளையில் நடைபெற்ற‍ பயங்கர கலவரக் காட்சிகளையும், போர்க்கோல  ம் பூண்டு அந்த இளம் காதலர்களை காப்பாற்றிய சொல்வதெல்லாம் உண்மை நிக ழ்ச்சி குழுவினரையும் கீழ்க்காணும் (more…)

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் - வீடியோ ஒரு ஏழைச்சிறுமியின் (more…)

சொல்வதெல்லாம் உண்மை – நிகழ்ச்சி உருவான விதமும், தனது பங்களிப்பும் – நிர்மலா பெரியசாமி

திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக் கிய நிகழ்ச்சி, காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந் த பெற்றோர்கள் என நாடு முழுவ தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற து ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி.செய்தி வாசிப்பாளராக வணக்கம் என்று ஆரம்பித்து இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச் சியின் ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கிறார் நிர்மலா பெரிய சாமி. இந்நிகழ்ச்சி உருவான விதம் பற்றியும், அதில் தன்னுடைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar