Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொல்வேந்தர் சுகி சிவம்

வாழ்ந்து காட்டுவோம் வாரீர்! – சொல்வேந்தர் சுகி சிவம் சொற்பொழிவு – வீடியோ

வாழ்ந்து காடுவோம் வாரீர்! என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழிவு மூலம் அழைத்து, நம் ஒவ் வொருவருடைய ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் தன்னம்பிக்கை யை தட்டி எழுப்பியுள்ளார். அந்த (more…)

ஆனந்தமாக வாழுங்கள் – சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

"ஆனந்தமாக வாழுங்கள்" என்ற தலைப்பில்,  சொல்வேந்தர் திரு. சுகி சிவம் ஐயா அவர்கள் உங்களை சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கிறா ர். கீழுள்ள‍ வீடியோவை (more…)

த‌வறு செய்தவர்களை தண்டிக்க‍ நாம் ஒருபோதும் தயங்க கூடாது – சுகி சிவம் – வீடியோ

நாம் குற்றம் என்று தெரிந்தும் அதற்கு துணைபோகிறோம்! அப்ப‍டி போ வது ஏன்? தவறு செய்பவர்களை க‌ண்டித்து அவர்கள் செய்யும் தவறினை சுட்டிக்காட் டி, திருத்த‍ முயற்சிக்க‍ வேண்டும்! மனிக்க‍ முடியாத தவறாக இருப்பின் அத்தவறினை செய்தவனை தண்டிக்க‍ நாம் தயங்க கூடாது. அக்கிரமங்களை தட்டிக்கேட்டால் தான் நல்ல‍வர்கள் வாழ் வார்கள் என்றும் பிரச்சனைகளை எப்ப‍டி தீர்ப்ப‍து என்பதனை யும்  சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தனது சொற்பொழி வில் தெரிவித்துள்ளார். அவரது சொற்பொழிவினை (more…)

மாணிக்க‍ வாசகரின் மாசில்லா வாசகம் – சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

மாணிக்க‍ வாசகரின் மாசில்லா வாசகம் தான் திருவாசகம் என்ற தலைப்பில் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் மாணிக்க‍ வாசகர் மற்றும் சிவ பெருமான் பற்றிய தகவல்களை தனது சொற் பொழிவில் விளக்குகிறார். மேலும் இது சம்பந்த மான பல அரிய சிறு சிறு தகவல்க ளையும் சேர்ந்து அளித் (more…)

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் – சுகி சிவம் – வீடியோ

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் என்ற தலை ப்பில் பல மகான்களை பற்றியும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை யும், அது சமந்தமான சுவாரஸ்யமான தன்ன‍ம்பிக்கை ஊட்டும் சிந்தனை வித்து க்களையும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர் கள் தனது சொற்பொழிவில் விளக்குகிறா ர். அவரது அருமையான (more…)

“தன்னை திட்டியவரையே சிரிக்க‍ வைத்த‍ ஓட்டுநர்!”

மக்க‍ளின் முக பாவனைகளை கண்டு, அவர்களை உற்சாகப்படுத்து ம் நோக்கோடு தனது பேச்சில் ஏற்ற‍ இறக்க‌ங்களையும் ஆங்காங்கே தனக்கு ஏற்பட்ட‍ அனுபவங்களையும், தான் படித்த‍ நூல்களில் இருந்து மேற் கோள்காட்டியும் பேசக்கூடிய மிகச்சிற ந்த பேச்சாளர் ஒருவர். அவருக்கு ஏற் பட்ட‍ ஓர் நகைச்சுவை அனுபவத்தை தனது பேச்சில் குறிப்பிட்டு, அதை தானும் ரசித்து, மற்ற‍வர்களை சிரிக்க‍ வைத்துள்ளார். இதோ அந்த நகைச் சுவை அந்த பேச்சாளர் ஒரு ஆங்கிலேய நண்பர் ஒருவருடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அக்காரை (more…)

“வாழ்ந்து பார்க்கலாம் வா!” சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் சொல் வேந்தர் சுகி சிவம் அவர் களின் வாழ்ந்து பார்க்கலாம் வா ஹாங்காங் காய் ஃபாங் அரங்கில் 29ந் தேதி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீண்ட வார இறுதி விடுமுறையின் காரணமாக பலர் வெளியூர் சென்றுவி ட்ட படியால் குறைவான கூட்டம் ஒரு புறம் இருக்க, அவர்களின் நலம் கருதி யும், கருத்துச் செறிவு மிக்க ஐயா சுகி சிவத்தின் பேச்சு மீண்டும் மீண்டும் கேட்டு நண்பர்கள் பயன் பெறுவத ற்கும் இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar