Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சோகங்களின் அரசி குயின் ஆஃப் டிராஜிடி மீனாகுமாரி

“சோகங்களின் அரசி” மீனாகுமாரி

இந்தி திரையுலகில் "சோகங்களின் அரசி" (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பதாண்டுகள் ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களி டையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையா கும். வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar