Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சோதனை

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்

சொல்வதெல்லாம் உண்மை குழுவுக்கு வந்த சோதனை! – வென்றதா? வீழ்ந்ததா?- வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட‍வர்கள் இங்குவந்து முறையிட்டு, தங்களுக்கு ஏற்பட்ட‍ பாதிப்பை சரிசெய்து , அவர்கள் வாழ்வு நலம்பெறுகின்ற னர். இங்கு வருகின்ற ஒவ்வொரு வழக்கி ற்கும் தீர்வு காணும் இந்த சொல்வ தெல்லாம் உண்மை குழு இந்த வழக்கிற்கு எப்ப‍டி தீர்வு காண்கிறார் கள் பாருங்கள். அந்த வழக்கு பற்றி சில வரிகள் ஒரு முதியவர், தனது நண்பர் ஒருவர், ஒரு பெட்டியை கொடுத்து, நான் திரும்பி வரும்வரையில் இதை பாதுகாப்பாய் (more…)

சாதித்தது இந்தியா – அணு ஆயுதங்கள் சுமந்து தாக்கும் அக்னி-1 ஏவுகனை சோதனை வெற்றி

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, தரையிலி ருந்து 700 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ள தரையில் இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. ஒடி சாவின் பாலாச்சூர் ஏவு கணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை விண் ணில் வெற்றிகரமாக ஏவி பரிசசோதிக்கப்பட் டது. இன்று காலை 10.10 மணியளவில், பாலாச்சூர் ஏவுகணை ஏவும் தளத்தின் 4வது பிரிவிலிருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டதாக (more…)

2017-ல் பிரம்மோஸ் ஹைப்பர் சானிக் ஏவுகணை சோதனை

இந்தியா ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மோஸ் ஹைப்பர் சானிக் ஏவுக ணை 2017ம் ஆண்டில் சோ தித்து பார்க்கப் படும் என பிரம்மோஸ் நிறுவன இயக் குநர் சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வில் நிருபர்களிடம் பேசிய அவர், பிரம்மோஸ் ஹைப் பர்சானிக் ஏவுகணையை தயாரிக்க இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் என எண்ணுவதாக தெரிவித்தார். இத்ததைய ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மாக் 5 முதல் மாக் 7 வரையிலான வேகத்தில் செல்லக்கூடியவை. (ஏவுக ணைகளின் வேகம் மாக் என்ற பெயரில் (more…)

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)

பாலை பதப்படுத்தும் முறைகள் – நவீன தொழில்நுட்பம்

* கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோத னைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வே ண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்து கொள்ளலாம். * பால்மானிச் சோதனை: பால்மானியி ன் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண் ணீர் கலந்த பால் எனலாம். எருமைப் பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழு ப்பு நீக்கப்பட்ட (more…)

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார். 'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் (more…)

உலகம் முழுவதும் 2053 முறை அணு குண்டு சோதனை – வீடியோ

சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதி  களும் உள்ளன.நாம் உண்ண உணவும்  இருக்க இடமும்  தந்து  காலமெல்லாம் நம் மை காப்பாற்றும்  பூமித்தாய் க்கு  நாம்  மதிப்பளிக்கி றோமா.? மதிப்பளிக்கா விட் டாலும் பரவாயில்லை தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .1945  முதல் 1998 வரையில் மட் டும் 2053  முறை  இந்த உலகம் முழுவதும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமி த்தாய்படும் வேதனை யை பாருங்கள் . இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? – அதிரடி சோதனை நடத்த . . .

வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கல் காரணமா? என கண்டறிய நாடு முழுவதும் குடோன் களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.   நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்துக்கான வரியை (more…)

இந்திய தூதருக்கு நேர்ந்த அவமதிப்புக்கு வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா

இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார். அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகா

அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு அவமரியாதை‌ : விமானநிலையத்தில் சோதனை

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் ஜாக்சன் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சாதாரண பயணிகளைப் போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ம் தேதியன்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். கருத்தரங்கை முடித்துக் ‌கொண்டு ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார் மீரா. பார்லிடிமோர் செல்வதற்காக காத்திருந்த அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சாதாரண பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் போல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தினர். விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். மீராசங்கர
This is default text for notification bar
This is default text for notification bar