Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சோனியா

திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் விபசாரம் : சோதனையில் சோனியா கைது

வட மாநில பெண் கைது.சென்னையில் பங்களா வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சோனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எருக்கஞ் சேரி ஐரோட்டில், சரவ ணா தெருவில் பங்களா வீடு ஒன்றை வாடகைக் கு எடுத்து வசித்தார். செல்போனில் பேசி வாடிக்கை யாளர்கள் அழைக்கும் இடத்துக்கு சென்று இவர் உல்லாச விருந்து படைப்பார். சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள (more…)

காங்கிரஸ்: தி.மு.க. கூட்டணிக்கு 3 நிபந்தனை

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கி  ணை ப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சி யின் ஐவர் குழு விதித் துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுக மான நிலையை ஏற்படுத்த, காங் கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனி யாவை சந்திக்க உள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டா லின் தலைமையிலான (more…)

கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்: முதல்வர், சோனியாவுடன் ஆலோசனை

வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி டில்லி செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்கிறார். டில்லியில் அவர் இரண்டு நாட்கள் தங்குவதால், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறி த்தும், தேர்தல் வெற்றிக் கான உத்திகள் வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம், முதல் தேதி டில்லியில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற் பதற்கு வரும் 30ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு (more…)

அமைச்சரவை இன்று மாற்றம்: மன்மோகன் சிங் – சோனியா ஆலோசனை

பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று சந்தித்து பேசி னார். இவர்களது சந்திப்பு மிக முக்கிய மானதாக கருதப் படுகிறது. அமைச் சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடக் கிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீ லை சந்தித்து நேற்று முன் தினம் பேசினார். இதற் கிடையே நேற்று, சோனியா, பிரதமரை சந்தித்து பேசினார். இது அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க நடந்த சந்திப்பு என கூறப் படுகிறது. மத்திய அமைச்சர்கள் சரத்பவார், கபில் சிபல் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. இந்த பொறுப்புகள் புதிதாக பதவி ஏற்க (more…)

எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடுமையான‌ கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவின் மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவு கூர்ந்து பார்த்தால், தெஹல்கா விவகாரத்திலும், கர்நாடகா மாநிலத்தில் ந‌டைபெற்றுள்ள நில மோசடி பிரச்னையிலும் பாரதீய ஜனதா மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதோடு,. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சி.பி.ஐ., ஏற்கனவே விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பாராளுமன்றக் கூட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதால், அடுத்த்து என்ன செய்யலாம் என்று கட்சிகள் கூடி ஆலோசித்து வருவதாக தகவல்களை தெர

சோனியா: பேச்சுவார்த்தை மூலமே அயோத்தி பிரச்சனை‌க்கு தீர்வு

அயோத்தி நிலப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காண்பதை காங்கிரஸ் வரவேற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கட்சியின் மாத இதழான 'காங்கிரஸ் சந்தேஷ்'-ல் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அயோத்தி நில விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு வரும்வரை அமைதியுடன் காத்திருக்க வேண்டும். எனினும், இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண்பதை காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை. 1992 டிசம்பர் 6இல் நடைபெற்ற அந்த சம்பவம் வெட்ககேடான குற்றவியல் நடவடிக்கை. இதில் தொடர்புடையவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அலா
This is default text for notification bar
This is default text for notification bar