சமையல் குறிப்பு: சோன் பப்டி
தேவையான பொருட்கள்.
மைதா – 1 1/2 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
பாலிதீன் ஷீட் – 1
நெய் – 250 கிராம்
செய்முறை:
பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் கடலை மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் (more…)