சிவனுக்கு மிகவும் உகந்த விரதம் எது தெரியுமா?
சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், சோமவார விரதம்!
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம்தான் சிவனுக்கு மிகவும் உகந் த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடை பிடித்தான் . அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்த வனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றா ன். இந்த அள விற்கு சோமவார விரதம் மிகவும் புகழ் பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய் யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியை (more…)