
சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்
சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்
சனிக்கிழமை, சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.
#சனீஸ்வரன், #சனி, #சனி_பகவான், #எள்_தீபம், #கருப்பு_வஸ்திரம், #திருமால், #சனிக்கிழமை, #காக்கை, #காகம், #அன்னம், #சோறு, #விரதம், #விதை2விருட்சம், #Saneeswaran, #Saturn, #Lord_Bhagavan, #Sesame_Deepam, #black_clothes, #Tirumal, #Saturday, #Kakka, #Crow, #Annam, #rice, #fasting, #vidhai2virutcham, #vidhaitovirutcham,