சமையல் குறிப்பு – சோலாப்பூரி
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
ரவை - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 கப்
செய்முறை
மைதா, ரவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் (more…)