‘சமந்தா’விற்கு அதிர்ச்சி கொடுத்த அவரது 2 வயது மகள்!
சமந்தா தனது குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந் தர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டி லிருந்து அரை மைல் தூரம் உள் ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளி யில் சேர்த்து விட்டு வந்துள்ளார்.
ஆனால் சில மணி நேரங்களி லேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். அப் படியோ ஷாக் ஆன சமந்தா, என் னவென்று விசா ரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரிய வந்துள்ளது. பள்ளியில் (more…)