Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜனவரி

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா

இடைத்தேர்தல் – திருவாரூரில் ஜனவரி 28ல்

இடைத்தேர்தல் - திருவாரூரில் ஜனவரி 28ல் இடைத்தேர்தல் - திருவாரூரில் ஜனவரி 28ல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வரும், (more…)

மாற வேண்டும்… மாற்ற வேண்டும்…

மாற வேண்டும்... மாற்ற வேண்டும்... மாற வேண்டும்... மாற்ற வேண்டும்... இந்த (ஜனவரி, 2018) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு சிறிய தொகுதி இன்று உலகமறியுமளவிற்கு (more…)

மழை வந்தது- கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்

மழை வந்தது! - (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்) மழை வந்தது! (ஜனவரி 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) மாமழை போற்றுதும்... மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்ட‍ப்பெற்ற‍ மழை... இன்று தமிழக மக்க‍ளால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக் (more…)

"பொறுப்பற்ற‍வர்கள்"! – (சுயநல‌ அரசியல்வியாதிகளுக்கு சவுக்கடி )

பொறுப்பற்ற‍வர்கள்! 2015 ஜனவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த அதிரடி  தலையங்கம்! இந்திய ஜனநாயகத்தின் செயல் கேந்திரமான நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளும் வழக்க‍ம் போலவே முடங்கிப்போயின• எதிர்க்கட்சியினரின் (more…)

ஒளி பரவட்டும்! – தலையங்கம்

ஒளி பரவட்டும்! 2014, ஜனவரி (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம் புத்தாண்டில் நம் இந்திய ஜனநாயகத்தின் அரசியலில் புதிய ஒளி பிறந்திருக்கிறது. ஊழலுக்கு ம் பணநாயகத்திற்கும், ஜாதி மத அரசியலுக்கும் வாங்குவங்கி இலவசங்களுக்கும் மாற்றுச்சக்தி இந்தியாவில் ஏற்பட வாய்ப்பேயி ல்லை என்று விசனப்பட்ட‍வர்களி ன் கவலையை கழற்றி வைக்க‍ எங்கிருந்தோ அல்ல‍ ... நமக்குள்ளிருந்தே நம்பிக்கை நாதம் ஒலித் (more…)

ஏர்டெல் மற்றும் ‌வோடஃபோனுக்கு ஏற்றம் தந்த ஜனவரி

மனிதனின் புலனுறுப்புகளில் புதிதாக மொபைல்போனும் சேர்ந் துள்ள நிலையில், ஜனவரி மாதத் தில் மட்டும் 13 மில்லியன் பேர் இந்த ஜிஎஸ்எம் ‌சேவையை புதி தாக பெற்றுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செல்லுலார் ஆபரட்டேர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, ஜனவரி மாதத்தில் மட்டும், 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைந் துள்ளதையடுத்து, தேசிய அளவில் (more…)

பாம்பின் பரிணாமம்…

பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன் கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது. இந்த அதிசய விலங்கு தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை (more…)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ