Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜப்பான்

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! - இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் - தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாள ராகப் பணிபுரிந்தேன். 1942-ல் (more…)

ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள்

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ் வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே (more…)

உங்கள் செல்ல நாய்களுக்கு யோகா – வீடியோ

மனதை மயக்கும் மென்மையான இசை, கை, காலை அசைத்தபடி எஜமானிகளின் மேல் மென்மையாய் அமர்ந்து யோகா செய்யும் நாய்கள் என களை கட்டியிருந்தது அந்த யோகா பயிற்சி மையம். மனிதர்களின் மனதிற்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவை யோகா. இவை இப்பொழுது செல்லப்பிராணிக ளுக்கும் பொழுது போக்காக சிறந்த உட ற்பயிற்சி தரக்கூடியவையாக மாறி வருகிறது. இந்த ஸ்பெசல் யோகாவிற்குப் பெயர் ‘டோகா’. அமெரிக்கா, ஜப் பானில் பிரபலமாகியிருக்கும் இந்த (more…)

பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ

சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந் (more…)

கை கடிகாரத்தின் அடுத்த‍ பரிணாமம் (படங்கள் இணைப்பு)

கடிகாரம் என்பது அத்தியா வசியமான தொன்று. அவச ரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவி யாக கடிகாரம் விளங்குகிற து என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடி காரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளி வருகின் றன. ஜப்பானின் 'டோக்கி யோ பிளாஸ்' என்னு ம் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண் மையில் புதிய வகை கடிகா ரம் ஒன்றினை அறிமுகப் படுத்தியிருக்கிறது. பார்ப்பத ற்கு (more…)

கறுப்பு நிறமாக மாற்றமடைந்துள்ள கடல் நீர்

காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற் றமடைந்துள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது. கடல் நீரின் நிறமாற் றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட் டப்பட்ட தன் தாக்கமாக இருக்க லாம் என்ற அச்சம் தெரிவிக்கப் படுகிறது. கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வர ப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் (more…)

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் (more…)

“மா” விவசாயிகள் கிருஷ்ணகிரியில் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவ ட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம் பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ் நா ட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற் பத்தி கர்நாடகா, ஆந்திராவி லிருந்து கிடைக்கிறது. ஆல் போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. ஆல்போன்சா சாகுபடி யாளர் கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ண கிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் (more…)

கூகுள் உதவி: ஜப்பான் சுனாமியில் தொலைந்து போனவரைப் பற்றி …

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொட ங்கிய வுடனே யே, கூகுள் மிக அருமை யான ஒரு வசதியைத் தன் தள த்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar