Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜலதோஷம்

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் – ஐயோ அம்மா

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா மனித உடலில் தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று (more…)

பதற வைக்கும் உண்மை – தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் – Dr. கீதா சுப்ரமணியன்

பதற வைக்கும் உண்மை- தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் -Dr. கீதா சுப்ரமணியன் ஒரு விதத்தில் தூக்கமும் தண்ணீரும் ஒன்று தான் இரண்டும் எப்போ வரும் எப்படி வரும் எங்கே (more…)

நோய்களை உண்டாக்கும் கொசு விரட்டிகள்

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன்படுத்துபவ ர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொ சுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள் கின்றனர். நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர் களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன் படுத் துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் (more…)

காது கேளாமை

மருத்துவ நிபுணர் டாக்டர் ரவி ராமலிங்கம் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பிறவி காது கேளாமை எதனால் ஏற்படுகிறது டாக்டர்? தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போது நமக்கு ஏற்படு கின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் மீசில்ஸ் என்றழைக்கப்படுகின்ற தட்டம்மை, மூளை காய்ச்சல் மற்றும் கருவுற்று இருக்கும் பெ ண்களின் வயிற்றில் ஏற் படுகின்ற காயங்கள் போன்றவை எல்லாம் பிறவி காது கேளாமைக்கு வித்தி டலாம். சில குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே (more…)

அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி?

{டாக்டர் வெ. சீதாராமன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை} அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மை தான் உயிர் குடிக்கும் ஒரு அம்மை யாக இருந்து வந்தது. பெரியம்மைக் கான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக் கப் பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்தி விட் டோம். தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன? சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக (more…)

கணுக்கால் வலியா?

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற... தோள்பட்டை, கழுத்து, முது கு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக் காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண் களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி யானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற் கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் (more…)

என் இளமையின் ரகசியம் – தோட்டப் பராமரிப்பு

எங்கள் வீட்டை சுற்றி பெரிய தோட்டம். எனக்கு  செடி, கொடி என்றால் கொள்ளை ஆசை. பார்க்குமிடமெல்லாம் வாங்கி பயிர் பண்ணுவேன். ஆனால் என் முகத்தில் ஏமாந்த சோணகிரி என எழுதி ஒட்டியிருக்குமோ என்னமோ எல்லாவற்றையும் தானம் செய்து விடுவேன். மாமி, என் குழந்தைக்கு சளி, ஜலதோஷம், ஓமவள்ளி இலையை கொஞ்சம் பறிச்சுவா என்பாள் என் தோழியின் பெண். என் தலை அசைவதற்குள் இரண்ட பிடி அவள் கையில். அப்புறம் என்ன?  குழந்தைக்கு ஜல தோஷம் சரியாகிற  வரை முதல் தடவை கேட்டு விட்டதால் கேட்காமலேயே பறித்து கொள்வாள்.  கோடி விட்டு பாட்டி வேறு விதம் அம்மாடி துவாதசி. பலா இலையின் பாரøண் (சாப்பாடு) பண்ணினால் சுவர்ண பாத்திரத்தில்  சாப்பிட்ட பலனாம். என்று ஏகாதசி அன்று கேட்பாள். மாதம் இருமுறை சுவர்ண பாத்திர ஞாபகத்தில் பல இலைகள் மாயமாகும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தினால் விசேஷம் என்று சொன்னதில் வளமாக இருந்த துளசி கன்றுகள், குச்சியாக
This is default text for notification bar
This is default text for notification bar