மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி...
மெரினாவில் மீண்டும் புரட்சி - காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி...
மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் ( Kaveri Management Board ) அமைக்கக்கோரி, போராடிய மாணவ (more…)
அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்சநீதிமன்றத்தில் மனு
அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் (more…)
ஜல்லிக்கட்டு... இமாலய எழுச்சியுடன் வெற்றி பெற வித்திட்ட மாணவர்களுக்கு நன்றி!
ஜல்லிக்கட்டு... இமாலய எழுச்சியுடன் வெற்றிபெற வித்திட்ட மாணவர் களுக்கு நன்றி!
நம்பாரம்பரிய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஜல்லிக்கட் டு (ஏறு தழுவுதல்) மீது (more…)
ஜல்லிக்கட்டுக்கு தடை... நிரந்தரமாக நீக்கும் வரை போராட்டம் தொடரும்! ஜல்லிக்கட்டு அறப்போராளிகள் அதிரடி
ஜல்லிக்கட்டுக்கு தடை... நிரந்தரமாக நீக்கும் வரை போராட்டம் தொடரும்! ஜல்லிக்கட்டு அறப்போராளிகள் அதிரடி
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டா என்ற அமைப்பை இந்தி யாவில் இருந்தே (more…)
"இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்காது": மத்திய அரசு! - அதிர்ச்சி! பதற்றம் நீடிப்பு
"இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்காது": மத்திய அரசு! - அதிர்ச்சி! பதற்றம் நீடிப்பு
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. பொங்கல் திருநாளுக்கு (more…)
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன் றம் இடைக் காலத்தடை விதித்திருக்கும் இந்த வேளையில், (more…)
பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று இந்திய பிராணிகள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் கர்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
"1960-ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய பிராணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, (more…)