
முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்
முகம் அழகு கூட- சில முறை இம்முறையை நீங்கள் கையாண்டால் போதும்
என்னதான் இயற்கையிலேயே அழகாக இருந்தாலும், சில பல காரணங்களால் சிலரது முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள்.
இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு) மறைந்து விடும். உங்கள் முகம் அழகாகும், கவர்ச்சியாகும், பொலிவாகும், பளபளப்பாக்கும் மெருகேரும் என்பது நிச்சயம்.
#ஜாதிக்காய், #சந்தனம், #வேப்பங்கொழுந்து, #தண்ணீர், #நீர், #மங்கு, #கருந்திட்டு, #அழகு, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #Nutmeg, #sandalw