Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜிமிக்கி

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது

இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது காது அழகாக இருந்தால்தான், அதில் மாட்டும் கம்மலாலும் அல்லது ஜிமிக்கியலும் இன்னும் அழகு கூடும். பொதுவாக பெண்களின் காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவி, சுமார் 20 நிமிடம் வரை ஊறவிட்டு அதன்பிறகு காதுகளை சுத்தமான துணியைக் கொண்டு அழுத்தமாக துடைத்து விட வேண்டும். .இதுபோன்றே தொடர்ச்சியாக செய்து வந்தால் நாளடைவில் காதில் உள்ள கறுப்பு வளையம் தானாகவே மாயமாகி விடும். முகத்திற்கு பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது. #காது, #காதுகள், #செவி, #காது_மடல், #மடல், #கம்மல், #ஜிமிக்கி, #ஜிமிக்கி_கம்மல், #பேபிலோஷன், #கருமை, #கருப்பு, #அழகு, #விதை2விருட்சம், #Ear, #ears, #ear_lobe, #flap, #gummy, #gimmicky, #gimmicky_kummel, #papilion, #dark, #black, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham,

அழகு குறிப்பு: காதோரத்தில் ஏதோ ரகசியம் பேசும் ஜிமிக்கி (டிசைன்கள்)

பதின்ம வயதில் ஜிமிக்கி அணிந்த அத்தனை பெண்களையும் வயது வித்தியாசமின்றிப் பிடி த்து விடும்.ஜிமிக்கி அணிந்த பெண்கள் பேசும் போது ஆடும் குடை ஜிமிக்கி கூந்தலிலும் காதோரத்திலும் ஏதோ ரகசியம் பேசுவது போலவேயிருக்கும். வரைந்த ஓவியங்களிலும் கூட இந்த ஜிமிக்கிக்காய்க் கொஞ்சம் கூடுதல் பிடிக்கும் இந்த ஓவியங்கள்.எல்லாப் பெண்க ளையும் அழகான தேவதையாக்கும் வித்தை இந்த ஜிமிக்கிகளுக்கு தெரியும்! * குண்டு முக த்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும். * கழுத்தில் மெலிதான செயின் என்றால் காத ணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள். காதோரம் (more…)

அழகு குறிப்புகள்: பெண்களுக்கு பொருத்தமான ஆடை, உடை, நகை அலங்காரங்கள்

பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி? சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக் குத் தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்த மில்லாமல் இரு ப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத் துங்கள். காது அமைப்பில் (more…)