ஜிமெயில் தரும் அசத்தும் அதி நவீன வசதிகள்
கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரை வாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிக ளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.
1. Preview Attachments:
இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற் றை டவுன்லோடு செய்யாமலே
(more…)