தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல மாநி லங்களுக்கு போலீசார் விரைந்துள்ள னர். பிடதி ஆசிரமத்தை அரசு கையகப் படுத்துமா என, முதல்வர் சதானந்த கவு டா தலைமையில் நாளை மறுநாள் நட க்கவுள்ள அவசரக் கூட்டத்தில் விவாதி க்கப்பட உள்ளது.
நித்யானந்தா வழக்கில் சாட்சியாக சேர் க்கப்பட்டுள்ள ஆர்த்திராவ், கன்னட டிவி சேனலில் பேட்டியளித்தார். இதற்கு மறுப்புக்கூற ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நீதிமன்ற சம்மன் பற்றி கன்னட, "டிவி' சேனல் நிருபர் கேள்வி எழுப்பியதால், கோபம டைந்த நித்யானந்தா, அவரை (more…)