Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜீவா

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அறிமுகமான (more…)

“நண்பன் திரைப்படம்” – (இது 7000 ஆவது பதிவு) – வீடியோ

உங்கள் விதை2விருட்சம் இணையம் 7000 பதிவுகளை நீங்கள் பயன்பெறுவதற்காக பகிர்ந்துள்ள‍து. இதில் ஆன்மீகம், பகுத்தறிவு சிந்தனைகள், மருத்துவம், பாலியல் மருத்துவம், சமையல் குறிப்பு, அடிப்படை சட்ட‍ங்கள், ஆகியவை உட்பட மொத்த‍ம் 134 வகையினங்களின் கீழ் பல்வேறு இடுகை களை பகிர்ந்துள்ள‍து. விதை2விருட்சம் இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! விதை2விருட்சம் தனது 7000 ஆவது பதிவை தொடுவதால், இந்த 7000ஆவது பதிவிலேயே விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா சத்யராஜ் மற்றும் மற்றும் சத்யன் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தை காணுங்கள். நண்பன் திரைப்படம் கடந்த ஆண்டு (2012)-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.  கடந்த 2009 ஆண்டு வெளிவந்த த்ரீ இடியட்ஸ் என்ற (more…)

திரிஷாவை ஆட்ட‍வும் முடியல, அசைக்க‍வும் முடியல‌

1999-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 13 வருடங்களாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன் னணி நடிகையாக இருந்து வரும் திரிஷா, இந்தித் திரையுலகிலும் கால் பதித்து வருகிறார். இப்போதும் தமிழில் விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோருக்கு ஜோடியா கவும் நடித்து வரும் இவர், இவரது உடம்பை கட்டுக் கோப்பாகவும், அழகாகவும் வைத்திருப்ப‍தால், இவ ருக்கு ஏகப்பட்ட‍ திரைப் பட வாய்ப்பு கள் குவிந்தவண்ண‍ம் இருக்கின்ற ன• ப‌ல புதுக் கதாநாயகிகளின் படை யெடுப்பு இருந்தபோதிலும் (more…)

இந்த படத்தில் எல்லாமே 'ரெண்டுதாங்கோ'

பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் 'டேவிட்' தி ரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடி க்கின்றனர். இரண்டு தனிக்கதை களைக் கொண்டதாக வித்தியா சமான முறையில் உருவாகி இருக்கிறது இத்திரைப்படம். இரண்டு விதமான கதைகளை இரண்டு கேமிரா மேன்கள் ஒளி ப்பதிவு செய்துள்ளனர். இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர் கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு (more…)

தூதுவிடும் இலியானா

கேடியில் அறிமுகமாகி, ரசிகர்களின் ஓரளவு பாராட்டுப் பெற்ற‍ இலியானாவுக்கு ஏனோ தமிழ் சினிமா பாராமுகம் காட்டியது.  இதன் காரணமாக சோர்ந்து போன இலியானா ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து  பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகை யாக பிரகாசித்தார். தெலுங்கில் புகழின் உச்சி யில் இருந்த இலியானா தமிழ் சினிமாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், உதாசீனம் செய்து வந்தார். அவர், விஜய், ஜீவா, ஸ்ரீகார்ந் த் போன்ற முன்ன‍ணி கதாநாயகர்களுடன் சே ர்ந்து நடித்து, நூறு நாட்களை கடந்து வெற்றி விழா கொண்டாடிய நண்பன் திரைப்படத்தில் மிக‌ நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் (more…)

நடிகை திரிஷா பகிரங்க எச்ச‍ரிக்கை

என்னைப் பற்றி தொடர்ந்து அவ தூறு பரப்பினால் கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று கேரள நடிகைக்கு த்ரிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாமணன் படத்தை இயக்கிய அஹமது,  அடுத்து ஜீவா வை வைத்து ஒரு படத்தை இயக் குகிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் ஏனோ சில காரணங்களால் அதிலிருந்து த்ரி ஷா பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் த்ரிஷா, இனி தமிழ்ப்படங்களில் நடி க்க விரும்பவில்லை என்றும் தெலுங்கிலேயே செட்டில் ஆக (more…)

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களை பற்றி அவர்களது நண்பர்கள் – வீடியோ

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ். ஜே. சூர்யா, சத்யராஜ், இயக்குநர் சங்கர் மற்றும் சத்யன், பற்றி அவர்க (more…)

பின்னாலிருந்து குத்தும் வேலையை சிலம்பரசன் செய்கிறார் – ஜீவா தாக்கு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், கோ. இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயக னாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தா ர். படம் வெளியாகி மிகப்பெரிய வெற் றி பெற்றது. இந்த படம் தொடர் பாக சிலம்பரசனு க்கும், ஜீவாவுக்கும் இ டையே (more…)