Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜூன்

குறையொன்றுமில்லை! —- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?)

குறையொன்றுமில்லை! ---- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?) குறையொன்றுமில்லை! ---- (வீம்புக்கு விமர்சிக்க‍லாமா!?) {2015 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில், நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்} ஓராண்டிற்குள் நூறாண்டு சாதனைப் படைக்காவிட்டாலும்... ஒரு நூற்றா ண்டின் முன்னேற்றத்திற்கு தேவையான (more…)

ஏப்ரல் மாதத்தில் தூங்க ஆரம்பித்து ஜூன் மாதத்தில் கண் விழித்த‌ (2 மாதங்கள் தொடர்ச்சியாக தூங்கிய) அதிசய பெண்

ஸ்டேசி கம்போர்டு என்ற 15 வயது இளம் பெண் வெஸ்ட் மிட்லா ண்டு மாகாணத்தில் உள் ள டெல்போர்டு பகுதியி ல் வசித்து வருகிறார். இவர் நரம்பு தெடர்பான அபூர்வ நோயினால் பாதி க்கப்பட்டார். இதன் கார ணமாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இரவி ல் உறங்கச் சென்ற அவர் கண் விழிக்கவே இல்லை . இரண்டு மாதம் கழித்து ஜூன் முதல்வாரத்தில் திடீரென்று கண் விழித்தார். இதனால் தான் எழுதவேண்டிய 9 பரீட் சைகளை தவறவிட்டு விட்டார். மேலும் தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாட முடியாமல்போனதாக வருத்தத்துடன் தெரிவித்ததோடு இல்லாமல் தான் இத்தனை (more…)

பாலுறவு பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் (09/06) – வீடியோ

பாலியல் சம்பந்தான தொலைபேசியில் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும், பாலியல் மற்றும் மனநல மருத்துவர் திரு. அசோகன் அவர்கள் (more…)

"என்று தணியும் இந்த‍ விளம்பர மோகம்?"

ஜூன் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்ச‍ர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்க‍ம் பக்க‍மாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ள‍னர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட‍ நபருடையது அல்ல‍து கட்சியுனுடயது. ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல‍ மற்ற‍ மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் (more…)

போடி. எம். புவன ரட்சாம்பிகையின் கீபோர்டு இசை – வீடியோ

தங்களின் தனித் திறமைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதி லோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திற மை இருந்தால் அதை ஊக்கு விப்பதில் விதை2விருட்சம் பெருமையடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொ ன்ன தனித் திறமைகளை உல கிற்கு எடுத்துக்காட்டும் ஓர் உன் ன‍த செயலை (more…)

மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 30 . ..

மருத்துவம் மற்றும் துணை படிப்புகளுக்கான மாணவர் சேர் க்கை, கவுன்சிலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்து வக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இட ங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல் லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., பட்டப் படிப்பி ற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் (more…)

அநாகரிகத்துக்கு சர்டிபிகேட் கொடுக்க மறுத்த சென்சார் போர்டு

அநாகரிகம் படம் ரொம்பவே அநாகரிகமான காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கி றோம். இப்போது அப்படத்தை பற்றிய மேலும் சில கிக்கான தகவல்கள் வெளியாகியுள் ளன.  ஒரு கல்லூரி விரிவுரை யாளருக்கும், அவரிடம் டியூ ஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக (more…)

ஜூனில் கமலின் விஸ்வரூபம்

விசா பிரச்ச‌னையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கி றது. டைரக்டர் செல்வராக வன் இரண்டாம் உலகம் படத் தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்கு கிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவு ட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே (more…)