Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜெனிலியா

நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி

நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி

நடிகை ஜெனிலியா கேள்வியால் ஷாக் ஆன ஜெயம் ரவி 2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஜெனிலியா இந்தி, மராத்தி மொழிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களும் முக்கியமானவையாக உள்ளன. கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது விதமான தோற்றங்களில் வலம் வர உள்ளார். ஒவ்வொரு தோற்றத்தையும் படக்குழுவினர் போஸ்டர்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஒன்பதாவதாக வெளியான போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் உள்ளார். அதைப் பார்த்த ஜெனிலியா, “என்ன இது ஜெயம் ரவி? உங்களுக்கு வயதே ஆகவில்லை. பதினாறு வயது சிறுவனைப் போல் தோற்ற மளிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். #Jayam_Rav

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? ‘மாரி 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து (more…)

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன். " – நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி

என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  - நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி என் குழந்தைக்கு நானே அம்மாவாக நடிக்கிறேன்.  - நடிகை ஜெனிலியா மகிழ்ச்சி தமிழ் தெலுங்கு, இந்தி முன்னணி நடிகையாக இருந்த வரும் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற (more…)

நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் அனுப்பிய‌ ‘முதலும் கடைசி’யுமான ‘தந்தி’!

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான ஜெனிலியா, ஆதி, உள்ளிட்ட‍ சில படங்க ளில் நடித்தாலும் அதிகம் பேசப்படாமல் இருந்தால், இந்நிலையில் ஜெயம் ரவியு டன் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப் படத்தில் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் நடிகை ஜெனிலியாவின் நடிப்பு பட்டித் தொட்டி யெங்கும் பிரபலமானார். பின்ன‍ர். பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்குடன் கடந்த 2003ம் ஆண்டு ஒன் றாக சேர்ந்து நடித்தார். அப்போது, ஜெனிலியாவிற்குரிதே ஷ்க்கும் காதல் மலர்ந்ததாக (more…)

இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு . . .

நில மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெனிலியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய் ய ஐதராபாத் கீழ் கோர்ட் உத் தரவிட்டுள்ளது. தமிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட பல் வேறு மொழி படங்களில் நடி த்தவர் நடிகை ஜெனிலி யா. சமீபத்தில் மத்திய அமை ச்சரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு (more…)

நன்றிக் கடனுக்காக ஜெனிலியா . . . .

கோடம்பாக்கத்தில் சில ஜோடிகள் எப்போதுமே ஹாட்டாக இருப் பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே, ரகசிய திருமணம் என்ற ரேஞ் சுக்கு கிசுகிசுக்கள் வந்து சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை நிம்மதியாக எதையும் செய்ய விடாத கொசுக்கடியாக மாறி விட்டது கோலிவுட் மீடியா. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட படங் களில் நடிப்பதையே ஹீரோயி ன்கள் விரும்புவதில்லை. கார்த்தி-தமன்னா வுக்கு இதுதான் நடந் தது. அதேபோல ஆதியும் பூர்னாவுக்கும் இதே கதிதான். தற்போது உத்தமபுத்திரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷூ டன் ஜோடி சேர்வதை அதிகார பூர்வமாக உறிதிப் படுத்துகிறார்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் அலுவலகத்தில். தற்போது இதே (more…)

என்ன ஏது என்று விசாரிக்காமலேயே…..? – ஜெனிலியா

ஏதாவது ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது போல, படுக்கையில் இரு ப்பது போல அல்லது முத்தம் கொ டுப்பது போல புகைப்படங்கள் முத லில் வெளியான உடன், இரு வரும் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு கிளம் பும். அடுத்த இரு தினங்களில், அந்த ஸ்டில் படத்தில் வரும் ஒரு காட்சி என்பது தெரிய வருவதற்குள், வேறு பரபரப்பு வந்து அதை மறக் கடித்துவிடும். தமிழ், பாலிவுட் சினிமாக்களில் (more…)

வேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா

நடிகை ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடவிருப்பதாக செய் திகள் வெளியாகியுள்ளன. தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத் தில் நடித்து வரும் ஜெனிலியா விடம் கால்ஷீட் கேட்டு சில தயாரி ப்பாளர்கள் சென்றுள்ளனர். ஆ னால் அம்மணியோ... வேலா யுதம் முடியட்டும்; பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். அதேபோல பாலி வுட்டில் தற்போது ஜான் ஆபிரகா முடன் நடித்து வரும் போர்ப்ஸ், அபிஷேக் பச்சனுடன் நடித்து வரும் போல் பச்சன் ஆகிய படங்களைத் தவிர புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தாலும், புதிய படங்கள் எதுவும் (more…)

கைமாறிய “வேலாயுதம்”

நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். விஜய் யின் முந்தைய படமான காவ லன் படத்திற்கு அப்போதைய ஆளும் கட்சி, தொந்தரவுகளை கொடுத்தது. படத்தை திரையிட விடாமல் தடுத்ததில் தொடங்கி, கட்-அவுட் கட்ட விடாமல் தடுத் தது வரை சிக்கல்களை சந்தித்த காவலன், எதிர்பார்த்ததை விட வெற்றி யும் பெற்றது. அதனைத் தொடர்ந்து (more…)