கை நிறைய சோழி . . – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ
சில தினங்களுக்குமுன், தொலைக்காட்சியில், வெள்ளி விழா திரைப்படத்தில் இருந்து கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். எத்தனை அற்புதமான வரிகள், எவ்வளவு ஆழமான கருத்துக்கள! பாடல் அமைந்த சூழலை அப்படி வரிகளாக வடித்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாடலை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் விதை 2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரை ப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித் துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் அருமை. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான (more…)