
தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் – நடிகை கீர்த்தி சுரேஷ்
தேசிய விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் - நடிகை கீர்த்தி சுரேஷ்
நேற்றைய தினம் டெல்லியில் 66-வது சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் முறைப்படி அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார்.
கீர்த்தி சுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-
“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கி