Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜெயா

பிரபாகரன் என்னும் ஆளுமை உருவான விதம்

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப்போ ராட்டம் நிகழ்த்திய ஒரு போரா ளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர் களுக்கும் காவல் அரண்போ ல் நின்ற ஒரு மனிதன், அவர்க ளது தனி ஈழக் கனவுக்கு இறு தி நம்பிக்கையாக இருந்த தலை வன் - இப்போது (more…)

“சன் நியூஸ்”, “புதிய தலைமுறை”, “ராஜ் நியூஸ்” சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை

"சன் நியூஸ்", "புதிய தலைமுறை" ராஜ் நியூஸ் சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை. இனி தமிழ் செய்திகள் தொலை க்காட்சிகளை தற்போதைய காலக்கட்ட‍தில் உள்ள‍ நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாக இணைய தளங்களில் நேரடியாக காண லாம். செய்திகளை (more…)

சன்டிவியை பின்னுக்குத் தள்ளிய புதிய தலைமுறை

சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவன த்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புது மையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோ பித்த வரவேற்புக்குரிய (more…)

கலைஞர் வழியில் ஜெயலலிதா. . .

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார். ஆம்....தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் (more…)

கேப்டன் செய்திகள், விரைவில் …

சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, மா ஸ் ஹீரோவாகி, அரசி யல் கட்சி தொடங்கி, எம்.எல். ஏ.ஆகி... இப்போது எதிர்க் கட்சி தலை வராகவும் ஆகி விட்டார் விஜயகாந்‌த். தே. மு. தி. க என்ற பெய ரில் அரசியல் கட்சி தொடங்கிய நேரத்தில், எந்த டி.வி., சேன லும் விஜயகாந்த் பற்றியோ, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar