Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜெய்சங்கர்

… தொட்டாக் கூடப் போதும்… – நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம்

... தொட்டாக்கூடப் போதும்...  - நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம் ... தொட்டாக்கூடப் போதும்...  - நடிகர் ஜெய்சங்கரின் இன்னொரு முகம் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு என்று எல்லோராலும் அன்பாக அழைக்க‍ப் படும் நடிகர் ஜெய்சங்கர், தான் கதாநாயகனாக  நடித்த‍ அத்தனை திரைப் படங்களிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்து அதன்படி நடித்து, மக்க‍ளின் பேரன்பை பெற்ற‍வர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் நடிகர் ஜெய்சங்கருக்கு இன்னொரு முகம் உண்டு என்றால் அதை உங்களால் (more…)

""நான் நன்றி சொல்வேன் . . .!"" பாடலும் அதன் சிறப்புக்களும் – வீடியோ

குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ அற்புதப் பாடல் இது. ஏ.வி.எம். தயாரிப்பில், கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக் கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் நம்ம‍ தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு ஜெய் சங்கர், நடிகை ஜ‌முனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வரலஷ்மி, குட்டி பத்மினி (இரு வேடங்களில்) மற்றும் பலர் நடித்துள்ள‍னர். மெல்லிசை மன் ன‍ர் விஸ்வநாதன் அவர்கள் இசைய மைத் துள்ளார். நான் நன்றி சொல்வேன் . . . என்று பாடலில் வரும் வரிகள் அனைத்தும் காதல் மற்றும் காமம் கலந்த வரிகளாக அதுவும் இலை மறை காயாக புகுத்தப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கும். "ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar